நமஸ்காரம்
மஹாசிவராத்திரி 2020ற்கான இலவச நேரடி இணைய ஒளிபரப்பைக் காண பதிவு செய்து கொண்டமைக்கு நன்றி
இணைய நேரடி ஒளிபரப்பு நாட்கள் மற்றும் நேரம் –
1. சத்குருவுடன் மஹாசிவராத்திரி கொண்டாட்டம், பிப்ரவரி 21, மாலை 6 மணி (இந்த இணையமுகவரியை புக்மார்க் செய்துகொள்க)
2. யக்ஷா 2020, பிப்ரவரி 18, 19 மற்றும் 20ம் தேதி, மாலை 6:50 (இந்த இணையமுகவரியை புக்மார்க் செய்துகொள்க)
இதற்கான மின்னஞ்சல் நினைவூட்டல் வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தால், உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் நினைவூட்டல் வரும்.
சத்குரு வழங்கியிருக்கும் சாதனா வைப் பின்பற்றி மஹாசிவராத்திரி இரவிற்கு உங்களை தயார் செய்து கொள்லலாம்..
மேலும் இலவச பதிவிறக்கம் பகுதியில் சிவன் இசை, வால்பேப்பர், இ-புக் என இன்னும் பலவற்றை நீங்கள் பெறமுடியும்.
வணக்கம்.
Pranam