நமஸ்காரம்,
யக்ஷா 2018 (பிப்ரவரி 10-12) இலவச நேரடி இணைய ஒளிபரப்பிற்கு பதிவுசெய்தமைக்கு நன்றி.
இந்த பக்கத்திற்கு சென்று பிப்ரவரி 10ம் தேதி, மாலை 6:50 மணி முதல் யக்ஷா கொண்டாட்டங்களை இணையத்தில் நேரடியாக கண்டுமகிழுங்கள்!
நீங்கள் நிகழ்ச்சியை தவறவிடக்கூடாது என்பதால், நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாக ஒரு நினைவூட்டல் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.
சமூக வலைதளங்களில் எமக்கு ஆதரவு தெரிவித்து, அனைவருக்கும் இதனை கொண்டு சேர்த்திடுங்கள். சிவனுக்கான கர்ஜனையை நிகழ்த்திடுங்கள்.
நன்றி