சிவன் – இயற்கை விதிகளில் அடங்காதவன்!

உங்களுக்கு விருப்பமான தொகையை செலுத்துங்கள்

உங்களுக்கு விருப்பமான தொகையை செலுத்துங்கள்

இலவசமாகப் பெற்றிட தொகையை 0 என்று குறிப்பிடவும்.

மஹாசிவராத்திரி 2018ற்குத் தயாராகுங்கள். அதற்கு உதவியாக, ஈஷாவின் மஹாசிவராத்திரித் தொகுப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதில், சத்குருவின் பிரபலமான ‘சிவன் – இயற்கை விதிமுறைகளில் அடங்காதவன்’ என்ற புத்தகமும், சிவன் உச்சாடனைகள் ஆறும் உள்ளது.

மெல்லிய ஆனால் சக்திவாய்ந்த இந்த உச்சாடனைகள், உங்களுக்குள் நிச்சலனத்தையும், உள்வாங்கிக் கொள்வதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலையையும் உருவாக்கும். இந்த ஆறு உச்சாடனைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், ஒன்றோடொன்று எவ்வித விரிசலுமின்றி அழகாக ஒத்திசைந்து, ஒரு ஆழ்ந்த இசை மற்றும் தியான அனுபவத்தை உண்டுசெய்யும்.

சிவ மந்திரம்

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா
கேளுங்கள், டவுன்லோட் செய்யுங்கள்.

 

கணினி வால்பேப்பர்கள்

உங்கள் கணினியை அலங்கரித்திட அழகான வால்பேப்பர்கள்

இயற்கை விதிகளில் அடங்காதவன்: மென் புத்தகம்

சிவனைப் பற்றிய எல்லாத் தகவல்களும் அடங்கிய புத்தகம்

இந்த மென் புத்தத்தில் அழகான வரைபடங்களுடன், சிவனைப் பற்றிய அரும் தகவல்களை நமக்கு வழங்குகிறார் சத்குரு. இதுவரை கேட்டறியா கோணத்தில், சிவனை ஆதியோகியாக, யோகத்தின் மூலமாக அறிந்திடுங்கள். அத்துடன் சேர்த்து, சிவனைப் பற்றி இன்னும் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பெற்றிடுங்கள்!

உங்களுக்கு விருப்பமான தொகையை செலுத்திடுங்கள்

இலவசமாகப் பெற்றிட தொகையை 0 என்று குறிப்பிடவும்.

இந்திய நாணயத்தில் பணம் செலுத்த அமெரிக்க டாலரில் பணம் செலுத்திட