• All
 • சிவன் பற்றி
 • சிவனின் கதைகள்
 • சிவ ஸ்தோத்திரம்
 • ஆன்மீகம் & மறைஞானம்
Loading
 • ஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை

  ஆதியோகி சிவன் தென்கோடி தமிழகத்திற்கு கன்னியாகுமரியை மணக்க வந்த கதை தெரியுமா உங்களுக்கு?! இதோ இங்கே அழகிய அபிநயங்களாலும் நேர்த்தியான நடன அசைவுகளாலும் அந்த வரலாற்று நிகழ்வை நம் கண்முன்னே நிறுத்துகின்றனர் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள். Goto page
 • கூப்பிட்டால் ஓடிவரும் தொண்டனும் சிவனே!

  சிவபக்தன் அழைத்த மாத்திரத்தில் ஓடிவரும் சிவன், பக்தனின் துணையாக மட்டுமல்ல தன் பக்தனை தூக்கி சுமக்கவும் செய்வார் என்பதை உணர்த்தும் விதமாக ஒரு நிகழ்வை சத்குரு விவரிக்கிறார். Goto page
 • பக்திக்குப் பதிலளிக்காமல் போவதில்லை பரமசிவன்

  சிவன்மீது பக்திகொண்ட பல உன்னத பக்தர்களைப் பற்றி அறியும் அதே வேளையில், தன் பக்தர்களின் சொல்லுக்கு கட்டுப்படுவராக சிவன் இருப்பதையும் பல்வேறு கதைகள் உணர்த்துகின்றன. அசுரனின் வயிற்றுக்குள் குடிபுக சம்மதித்த சிவன் பற்றி தொடர்ந்து படித்தறியுங்கள்! Goto page
 • மண்பானை குயவனிடம் மனமிறங்கிய ஆதியோகி சிவன்!

  மண்பானை குயவனிடம் மனமிறங்கிய ஆதியோகி சிவன்!

  பரவச அனுபவத்தில் ஆழ்ந்து போயிருந்தவர், தன் குழந்தை சேற்றுக்குள் இறங்குவதை கவனியாது, குழந்தையையும் சேர்த்து மிதிக்கலானார். குழந்தை மண்ணோடு மண்ணாய் கரைந்து போனது. ஆனால், அவரோ நேரமும் காலமும் அறியாமல், பரவச நிலையில் ஆழ்ந்து போயிருந்தார். Goto page
 • புலியின் பாதங்களை வேண்டிய சிவ பக்தர்!

  புலிப்பாதர் என்ற யோகி சிவனிடம் தனக்காக ஒரு விநோத வேண்டுதலை முன்வைக்கிறார்…! தான் கொண்ட சிவபக்தியின் காரணமாக அவர் வேண்டியது என்ன என்பதை இங்கே படித்தறியலாம்! Goto page
 • Adiyogi manitha sarithirathai matriya mugam

  ஆதியோகி – மனித சரித்திரத்தை மாற்றிய முகம்

  இந்த சத்குரு ஸ்பாட்டில், இப்போது உருவாகிக்கொண்டு இருக்கும் 112 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்தின் நோக்கத்தை சத்குரு நம்மோடு பகிர்ந்துள்ளார். Goto page
 • சிவன் பார்வதியின் விசித்திரமான திருமணம்

  சிவன் பார்வதியின் திருமணம் ஒரு அரச குடும்பத்து திருமணமாக நடந்தது, ஏனெனில் பார்வதி ஒரு ராணி. அப்போது அங்கு வந்தார் மாப்பிள்ளை, சிவன், நீண்ட திருகு முடியுடன்... Goto page
 • சிவனின் பெயர்கள் 108 சிவன் பெயர்களும் அதற்கான பொருளும்

  சிவனின் பல்வேறு பெயர்கள் அவருடைய பல பரிமாணங்களின் குறியீடாக இருக்கிறது. இங்கு சிவனின் 108 பெயர்களும், ஏன் அவருக்கு இவ்வளவு பெயர்கள் என்பது பற்றி சத்குருவின் விளக்கமும் இடம் பெறுகிறது Goto page
 • சிவனின் மூன்றாவது கண் மற்றும் அதன் மறைக்கப்பட்ட குறியீட்டின் கதை

  சிவனின் மூன்றாவது கண்ணின் அடையாளத்தையும், மூன்றாவது கண் திறக்கும்போது தெளிவும் உணர்வும் எவ்வாறு எழுகிறது என்பதையும் சத்குரு இங்கு விளக்குகிறார். மேலும் சிவன் தனது மூன்றாவது கண்ணால் காம தேவனை எரித்தது எப்படி என்பது தொடர்பான கதையையும் அவர் விவரிக்கிறார். Goto page
 • சிவனும் காளியும்: தாந்திரீக குறியீடு

  சிவன் நெஞ்சின்மேல் காளி நிற்கும் விதமாக சித்தரிக்கப்படும் குறியீட்டை சத்குரு விளக்குகிறார். ஒருமுறை சிவனைக் காளி கொன்ற கதையையும், அதன் அர்த்தத்தையும் சொல்கிறார். Goto page
 • சிவலிங்கங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 12 விஷயங்கள்

  லிங்கம் என்ற சொல்லுக்கு "உருவம்" என்று பொருள். இதனை நாம் உருவம் என்று அழைப்பதற்குக் காரணம், பொருளற்றது பொருள்வடிவம் எடுக்கத் துவங்கும்போது, அதாவது படைப்பு நடக்கத் துவங்கியபோது, முதன்முதலாக அது எடுத்த வடிவம் நீள்வட்டம். Goto page
 • வில்வ இலை எதனால் சிவனுக்கு உகந்தது?

  இந்தியாவில், வில்வம் அல்லது பில்வ இலைகளைப் பற்றி புராணக்கதைகள் உள்ளன. புகழ்பெற்ற பில்வாஷ்டகம் எனும் சிவஸ்தோத்ரம் வில்வ இலையின் நற்பண்புகளையும், அது சிவபெருமானின் விருப்பத்திற்கு உகந்ததாக இருப்பதாகவும் விவரிக்கிறது. Goto page
 • விஷ்ணுவின் தந்திரத்தால் பறிபோன சிவனின் வீடு – பத்ரிநாத்தின் புராணக் கதை

  பத்ரிநாத் கோயிலின் புராணக்கதையைக் கூறும்போது, சிவன் மற்றும் பார்வதி எப்படி அவர்களின் வீட்டிலிருந்து விஷ்ணுவின் தந்திரத்தால் வெளியேற்றப்பட்டனர் என்பதை சத்குரு தனது பார்வையிலிருந்து முன்வைக்கிறார். Goto page
 • சிவனும், சக்தியும்: 54 சக்தி பீடங்கள் எவ்விதம் தோன்றின?

  சிவனை, சதியின் தந்தை அவமதித்ததற்குப் பிறகு சதி எப்படி தன்னையே எரித்துக்கொண்டாள் என்றும், அதனால் மனம் தளர்ந்த சிவன் சதியின் அழுகிய நிலையிலான உடலை எப்படி சுமந்து சென்றார் என்ற கதையைக் குறித்தும் சத்குரு விவரிக்கிறார். பல இடங்களிலும் சதியின் இறந்த உடல் பாகங்கள் விழுந்து, 54 சக்தி பீடங்களின் பிறப்புக்குக் காரணமாக இருந்தன. Goto page
 • சிவனின் இருப்பிடங்கள்

  சிவன் வசித்த 4 முக்கிய இடங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தக் கட்டுரையில் சத்குரு விளக்குகிறார்... Goto page
 • ஆதியோகி – எந்நாட்டவருக்கும் உரியவன்

  சத்குரு: சிவன் என்று சொன்னால், அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பொருள்படுகிறது. பலவிதமான பரிமாணங்கள் கொண்ட ஒருவருக்கு இப்படி விதவிதமான வர்ணனைகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஞானத்தின் உச்சமென்று கருதப்படுகிற சிவன்தான், பெரும் குடிகாரர் என்றும் ... Goto page
 • சிவன் cool ஆக இருப்பதற்கு 5 காரணங்கள்!

  குழந்தைகள், பெரியோர்கள், குடும்பஸ்தர்கள் அல்லது யோகிகள் - இப்படி அனைவரும் சிவனின் விசிரிகள்தான். சிவன் எப்படி இப்படி cool ஆக இருக்கிறார்? அதற்கான 5 காரணங்கள் இங்கே... Goto page
 • 4 சிவன் கதைகள்

  யோக மரபில் ஞானம் வழங்கக்கூடிய விலை மதிப்பற்ற ஏராளமான சிவன் கதைகள் இயங்கியல் வடிவில் உள்ளன. இங்கே அதுபோன்ற நான்கு கதைகள் வழங்குகிறோம். Goto page
 • சிவபுராணம் (Sivapuranam in Tamil) – கதை வாயிலாக சொல்லப்பட்ட விஞ்ஞானம்!

  சிவபுராணம், அடிப்படை விஞ்ஞானத்தின் பல அம்சங்களை எவ்வாறு விளக்கியுள்ளது என்பதையும் மேலும் ஒருவர் தன் கட்டுபாடுகளைக் கடந்து போவதற்கு அது எப்படி ஒரு சக்தியான கருவியாக இருக்கிறது என்பதையும் சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார். Goto page