• All
 • சிவன் பற்றி
 • சிவனின் கதைகள்
 • சிவ ஸ்தோத்திரம்
 • ஆன்மீகம் & மறைஞானம்
Loading
 • சிவன் – இந்த பிரபஞ்சத்தின் மூலம்

  உங்களுக்குள் நீங்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும். யாரும் இதைப் பார்க்க முடியாது, யாரும் இதனை அங்கீகரிக்க தேவையில்லை, யாரும் இதனை கவனிக்கத் தேவையில்லை. ஆனால், இதுதான் வெகுமதிப்புள்ள ஒரு அம்சம். Goto page
 • சிவன் அழிக்கும் கடவுள் என்பது உண்மையா? shivan azhikkum kadavul enbathu unmaiya

  சிவன் அழிக்கும் கடவுள் என்பது உண்மையா?

  'சிவன்' அழிக்கும் கடவுள் என்று அஞ்சும் பலர், தங்கள் வீட்டில் சிவனின் படத்தைக் கூட வைத்துக்கொள்வதில்லை. குறிப்பாக அவர் நம்மிடம் உள்ள செல்வத்தை அழித்து, நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். உண்மையில், சிவன் நம்மை அழிப்பாரா? இந்த அபத்தமான நம்பிக்கையை அகற்றி உண்மையை விளக்குகிறார் சத்குரு! Goto page
 • சிவன் எந்த உலகைச் சேர்ந்தவர்?

  சிவன் எந்த உலகைச் சேர்ந்தவர்?

  சிவன் எங்கே பிறந்தார்? அவரின் தாய்-தந்தையர் யார் என்ற எந்த விவரமும் நம்மிடம் இல்லை. ஆனால், அவர் கைலாசத்தில் இருப்பார் எனச் சொல்வதுண்டு. சிவனின் பூர்வீகம் பற்றி இந்த வீடியோவில் பேசும் சத்குரு, சிவன் இந்த உலகைச் சேர்ந்தவரில்லை எனச் சொல்கிறார். அப்படியென்றால் சிவன் வேற்றுலகத்தவரா?! உண்மையென்ன என்பதை வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! Goto page
 • சிவனின் மூன்றாவது கண்.. ஏன், எப்போது திறந்தார்?

  சிவனின் மூன்றாவது கண்.. ஏன், எப்போது திறந்தார்?

  சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பது குறித்த புராண நிகழ்வுகளை நிறைய படித்தும் கேட்டும் இருக்கிறோம்! ஒருவர் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதற்குரிய சாத்தியத்தை உள்நிலை விஞ்ஞானத்துடன் அணுகி, அதற்குரிய இரண்டுவிதமான வழிமுறைகள் பற்றி சத்குரு இங்கே விளக்குகிறார்! Goto page
 • சிவனுடன் புத்தரை ஒப்பிடுவது சரியா? shivanudan buddharai oppiduvathu sariya

  சிவனுடன் புத்தரை ஒப்பிடுவது சரியா?

  ஆதியோகி சிவனோடு புத்தரை ஒப்பிடும்போது மாபெரும் வித்தியாசங்களைக் காணமுடியும்! புத்தரின் வழியில் செல்லும்போது உள்ள சாதக பாதகங்களை அலசும் இந்த பதிவு, ஆதியோகியுடன் புத்தரை ஒப்பிடத் தேவையில்லை என்பதையும் புரியவைக்கிறது! Goto page
 • விஷத்தை பருகினாலும் சிவனுக்கு ஏன் பாதிப்பதில்லை? vishaththai paruthinaalum shivanukku yen bathippathillai

  விஷத்தை பருகினாலும் சிவனுக்கு ஏன் பாதிப்பதில்லை?

  சிவனின் தொண்டைக் குழி நீல நிறத்தில் இருப்பதற்கும், அவரை நீலகண்டன் என அழைப்பதற்கும் காரணமாய் ஒரு புராணக் கதையை கேள்விப்பட்டிருப்போம்! இங்கு சத்குரு யோக விஞ்ஞானத்துடன் அதற்கான காரணத்தை விளக்குகிறார்! Goto page
 • மூன்றாவது கண்... சில உண்மைகள்! moondravathu kan sila unmaigal

  மூன்றாவது கண்… சில உண்மைகள்!

  வழிவழியாக, நம் பாரம்பரியத்தில் நெற்றியில் அந்தக் கண் அமைந்திருப்பதாக சொல்வதேன்? ஏனெனில், கிரகித்துக்கொள்ளும் திறனோடு தொடர்புடைய ஆக்ஞா சக்கரம் நெற்றியில் அமைந்திருக்கிறது. Goto page
 • நந்தி காதில் சொன்னால் சிவன் கேட்பாரா?

  நந்தி காதில் சொன்னால் சிவன் கேட்பாரா?

  சிவன் கோயில்களில் நந்தி தேவன் எனப் போற்றப்படும் காளையின் ரூபம் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த காளைக்கும் சிவனுக்குமான வாழ்வியல் சார்ந்த தொடர்பு என்ன என்பதை எடுத்துக்கூறும் சத்குரு, நந்தி புரிந்துகொண்டுள்ள தன்மையை நாம் உணரவேண்டியதன் அவசியத்தையும் பேசுகிறார். Goto page
 • 112-அடி ஆதியோகி பற்றி நீங்கள் அறியாத 12 விஷயங்கள்

  பிப்ரவரி 21, 2020 இல் ஆதியோகி முன்னிலையில் மஹாசிவராத்திரி நிகழ்வு ஈஷா யோக மையத்தில் உற்சாகமாக இரவு முழுதும் கொண்டாடப்பட்டது. 112-அடி ஆதியோகி பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 12 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: ... Goto page
 • மஹாசிவராத்திரி பற்றிய 5 உண்மைகள்

  இரவு முழுவதும் நீடிக்கும் அளப்பரிய மஹாசிவராத்திரி விழா இந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி ஈஷா யோக மையத்தில் கொண்டாடப்படும். இந்த நிகழ்விற்காக தயார் செய்யும்பொருட்டு, மகத்தான ஆன்மீக சாத்தியக்கூறுகளைக் கொண்ட இந்த இரவைக் குறித்து அறிந்துகொள்வதற்காக ஐந்து உண்மைகளின் பட்டியலை தொகுத்துள்ளோம். Goto page
 • சிவனின் இருப்பிடங்கள்

  சிவன் வசித்த 4 முக்கிய இடங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தக் கட்டுரையில் சத்குரு விளக்குகிறார்... Goto page
 • எல்லைகளை அழிப்பது

  அடிப்படையில், யோகா என்றால் எல்லைகளை அழிக்கும் அறிவியல். மிக எளிய உயிரினம் முதல் மனிதர் வரை, அவர்களது படைப்பின் மிக அடிப்படையான நிலையில், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும், எல்லைகளை நிர்ணயிப்பதைப் பற்றியே உள்ளது... Goto page