சிவன்… வேறு கலாச்சாரங்களில், வேறு தேசங்களில்!
சிவனுடைய உருவச் சின்னங்களும், சிவ வழிபாடும், சிவலிங்கங்களும் பண்டைய உலகம் முழுதும் பரவிக் கிடந்ததற்கான ஆதாரங்களை பரவலாக காண முடிகிறது. இதைப்பற்றிய ஒரு தொகுப்பு இங்கே... Goto page
யோக மரபில், சிவன் ஆதியோகியாக அல்லது முதல் யோகியாகப் பார்க்கப்படுகிறார். யோகத்தின் மூலமான ஆதியோகி, ஒருவர் தனது எல்லைகளைத் தாண்டுவதற்கான சாத்தியத்தை மனித குலம் அனைத்திற்கும் வழங்கியவர்.