• All
 • சிவன் பற்றி
 • சிவனின் கதைகள்
 • சிவ ஸ்தோத்திரம்
 • ஆன்மீகம் & மறைஞானம்
Loading
 • சிவன்… வேறு கலாச்சாரங்களில், வேறு தேசங்களில்!

  சிவனுடைய உருவச் சின்னங்களும், சிவ வழிபாடும், சிவலிங்கங்களும் பண்டைய உலகம் முழுதும் பரவிக் கிடந்ததற்கான ஆதாரங்களை பரவலாக காண முடிகிறது. இதைப்பற்றிய ஒரு தொகுப்பு இங்கே... Goto page
 • ஆதியோகி சிவன் – ஒரு ட்ரண்ட் செட்டர்!

  ஒரு காலத்தில் இந்தியாவில் பல கோவில்கள் சிவனுக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டன. ஆனாலும், முன்னோர்கள் சிவனை தம் பாதுகாப்பிற்காகவோ, தம் வளமைக்காகவோ வணங்கவில்லை; தம் அழிவிற்காக வணங்கினர். அவர்கள், சிவன் தங்களின் குறுகிய வாழ்வை நிர்மூலமாக்கி முக்தி, விடுதலை, அருள்தர வேண்டினர். Goto page
 • ஆதியோகியை அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கு... ஓர் அறிமுகம்! adiyogiyai arinthukolla muyalbavargalukku or arimugam

  ஆதியோகியை அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கு… ஓர் அறிமுகம்!

  பொதுவாக ஒருவரை அறிமுகம் செய்கையில் ‘இவர் சாது, இவர் கோபக்காரர், இவர் நல்லவர், கெட்டவர்!’ என குணாதிசியங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொறுத்து அவரை வரையறுத்து கூறுவர்! ஆனால் ஆதியோகி சிவனோ வரையறைக்குள் அடங்காதவர் என்பதை உணர்த்தும் சில பதிவுகளைத் தாங்கிபடி இந்தக் கட்டுரை அமைகிறது! Goto page
 • சிவனுக்கு சீடர்களான சப்தரிஷிகளின் சரித்திரம்! shivanukku seedargalana saptarishigalin sarithiram

  சிவனுக்கு சீடர்களான சப்தரிஷிகளின் சரித்திரம்!

  படையெடுத்து வருபவர்கள் தங்கள் கடவுளரைத் திணிப்பதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் இங்கு வந்தவர்கள் தோற்றவர்களின் கடவுளை ஏற்றுக் கொண்டனர். அத்தனை சக்தியும் வாய்ப்புகளும் சிவனிடம் இருந்ததே அதற்குக் காரணம். Goto page
 • சிவனின் தலைமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரா…

  சிவனின் தலைமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரா எனும் தன்மை குறித்து பேசும் சத்குரு, அவரின் உக்கிர தன்மைக்கு காரணம் என்ன என்பதையும் விவரிக்கிறார். இதே உக்கிர தன்மை கொண்டவர்களை ஈஷாவில் அதிகரிக்கச் செய்ய உருவாக்கப்பட்டுள்ள வீரபத்ரா அக்காடாவை பற்றியும் இங்கே தெரிந்துகொள்ளலாம்! Goto page
 • ஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா? adiyogiku munnathaaga evarume unnaimai unaravillaya

  ஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா?

  ஆதியோகி வாழ்ந்த காலத்தில் சமூகநிலை எப்படிப்பட்டதாய் இருந்தது, அவருக்கு முன்பாக தன்னை உணர்ந்தவர்கள் இருந்தார்களா, அப்படி இருந்திருந்தால் ஆதியோகி மட்டும் ஏன் கொண்டாடப்படுகிறார்... இப்படி பல கேள்விகளுக்கு விடையாய் சத்குருவின் இந்த உரை அமைகிறது! Goto page
 • ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்? adiyogiyai yen kondadugirom

  ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்?

  முழுமையாய் உணர்ந்த முதல் மனிதன் ஆதியோகிதானா? ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்? மனித விழிப்புணர்வு ஆதியோகி தோன்றியபோது உலகில் எந்த நிலையில் இருந்தது? Goto page
 • Shiva Bluethroat

  சிவனின் நீல நிறத் தொண்டை

  ஆதியோகியான சிவன் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அதில் நீலகண்டன் அல்லது நீல நிறத் தொண்டை கொண்டவர் என்பதும் உண்டு. சிவனின் நீல நிறத் தொண்டைக்குப் பின்னால் உள்ள குறியீடை சத்குரு இங்கு விளக்குகிறார். Goto page
 • யார் சிவன்? யார் ஆதியோகி?

  யார் சிவன்? யார் ஆதியோகி?

  "அடேயப்பா இவ்வளவு நட்சத்திரங்களா?!" என வானத்தை பார்த்து வியப்பவர்கள் உண்டு! வானத்தை கண்டுகொள்ளாமல் கீழேயே பார்த்து வாழ்நாளை முடித்துக்கொள்பவர்களும் உண்டு! ஆனால் சத்குரு இங்கே பேசுவது அந்த நட்சத்திரங்களையும் தன் மடியில் வைத்துக்கொண்டிருக்கும் ஒன்றுமில்லாத தன்மையைப் பற்றித்தான்! சிவன் யார்? ஆதியோகி யார்? என்பதற்கும் விடைகிடைக்கிறது இதில். Goto page
 • சிவனின் ஏழு தன்மைகள் என்னென்ன?

  சிவனின் ஏழு தன்மைகள் என்னென்ன?

  சிவனின் அடிப்படையான ஏழு வடிவங்கள் பற்றி கூறி, அதனை அடிப்படையாகக் கொண்டு தியானலிங்கம் அமைக்கப்பட்டுள்ளதையும், மனித உடலின் ஏழு சக்கரங்கள் அமைந்திருப்பதையும் சத்குரு இங்கே விளக்குகிறார்! Goto page
 • அழிக்கும் கடவுள் என சிவனை அழைப்பதன் காரணம் azhikkum kadavulena shivanai azhaippathan karanam

  அழிக்கும் கடவுள் என சிவனை அழைப்பதன் காரணம்…

  ‘அழித்தல்’ என்றால் கெட்டது என்றும் எதிர்மறையானது என்றும் பொதுபுத்தியில் பதிந்துள்ளது. இதனால் சிவன் எதிர்மறையானவர் என தவறான புரிந்துகொள்ளுதலையும் பரவலாகப் பார்க்கமுடிகிறது. ஐம்புலன்களால் அறியமுடியாத, அனைத்திலும் மேலான சிவனின் நிலை குறித்து சத்குரு தரும் இந்த விளக்கம், சிவனின் உண்மையான தன்மையை உணர்த்துகிறது! Goto page
 • சிவனின் பிறப்பு ரகசியம்!

  சிவனின் பிறப்பு ரகசியம்!

  சிவனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ‘கடம்’ வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்கும்போது, அம்மையும் அப்பனும் இல்லாதவன் எனச் சொல்லப்படும் சிவனின் பிறப்பு எதிலிருந்து நிகழ்ந்தது என்பதை சத்குரு அவர்கள் சிவன் - பார்வதி திருமண நிகழ்வைக் கூறி விளக்குகிறார். இசையை ரசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது! Goto page
 • மஹாசிவராத்திரியை ஏன் கொண்டாட வேண்டும்?

  மஹாசிவராத்திரியை ஏன் கொண்டாட வேண்டும்?

  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது ஆங்கிலேயர் விட்டுச்சென்ற நடைமுறைதான்! அவர்களுக்கு முன் நம் தேசத்தில், சந்திரனின் சுழற்சியால் நிகழும் பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி போன்ற தினங்கள்தான் விடுமுறை தினங்களாகவும் கொண்டாட்டமாகவும் அனுசரிக்கப்பட்டு வந்தன. வரும் மார்ச் 7ஆம் தேதி மஹாசிவராத்திரி நிகழவிருக்கும் நிலையில், சத்குருவின் இந்த பேச்சு நாம் இதுகுறித்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை தெளிவாக்குகிறது! Goto page
 • ஆதியோகி வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா? adiyogi vazhnthatharkana atharam ethenum ullatha

  ஆதியோகி வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா?

  ‘ஆதியோகி' என்று சிவனை நாம் கொண்டாடுகிறோம்! முதலாவதாக வந்த அந்த யோகி, நம்மிடையே வாழ்ந்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என சிலர் கேட்கிறார்கள். இதற்கு சத்குருவின் பதிலென்ன... தொடர்ந்து படித்தறியலாம்! Goto page
 • ஆதியோகியை எண்ணற்ற பெயர்கொண்டு அழைக்க காரணம்…

  ஆதியோகி பற்றி அறிகையில் அவரை ஆயிரமாயிரம் பெயர்கொண்டு அழைப்பதை பார்க்கிறோம். ஒருவருக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்பதை விளக்கும் சத்குரு, ஆதியோகி பற்றி தான் எழுதிய புத்தகத்தை பற்றியும், விஞ்ஞான பூர்வமாக விளங்கும் ஆதியோகி திருமுகம் பற்றியும் பேசுகிறார்! Goto page
 • சிவனை ஆதியோகி என்று அழைப்பதேன்?

  சிவனை ஆதியோகி என்று அழைப்பதேன்?

  ‘ஷிவா’ என்றால் ஒன்றுமில்லாத தன்மை என்கிறோம். ஒன்றுமில்லாத தன்மை எப்படி ஒரு யோகியாக அமரமுடியும்? இப்படியான காரண அறிவின் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது சத்குருவின் இந்த உரை! சிவனை ஏன் ஆதியோகி என அழைக்கிறோம்... வீடியோவில் அறியலாம்! Goto page
 • ஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கும் பலன்கள் என்ன?

  ஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கும் பலன்கள் என்ன?

  வரும் மஹாசிவராத்திரி (மார்ச் 11) நாளன்று, சத்குரு பிரதிஷ்டை செய்யும் ஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கவிருக்கும் பலன்கள் குறித்து இந்த வீடியோவில் சத்குரு தெளிவுபடுத்துகிறார்! Goto page
 • சிவன் ஹீரோவா வில்லனா?

  சிவன் ஹீரோவா வில்லனா?

  நம் கலாச்சாரத்தில் எண்ணற்ற வடிவங்களிலும் பெயர்களிலும் சிவன் வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். சிவனின் அனைத்து வடிவங்களுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன. சிவன் இப்படிப்பட்டவர் என எவராலும் அரிதியிட்டுக் கூற இயலவில்லை! இந்த வீடியோவில் சிவனின் முரண்பட்ட வடிவங்கள் பற்றி விவரிக்கும் சத்குரு, ஷம்போ எனும் சிவனின் வடிவத்தின் தனித்துவம் என்ன என்பதையும் கூறுகிறார். வீடியோவில் அழகுணர்ச்சி கூட்டும் சிவ ரூபங்களின் சில டிஜிட்டல் ஓவியங்கள் கண்களுக்கு விருந்தாகின்றன. Goto page
 • யார் இந்த ஆதியோகி சிவன் ?

  யார் இந்த ஆதியோகி சிவன் ?

  உலகின் முதல் யோகியான ஆதியோகி சிவன், சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை முதன்முதலில் வழங்கி ஆதிகுருவான வரலாற்று நிகழ்வினை சத்குரு வீடியோவில் விவரிக்கிறார்! மனித குலத்திற்கு ஆதியோகி வழங்கிச்சென்ற ஒப்பற்ற வாய்ப்பு என்ன? அழகிய டிஜிட்டல் ஓவியக் காட்சிகளுடன் சத்குருவின் குரலில் ஒரு காணொளி பதிவு! Goto page
 • நோய்களிலிருந்து விடுபட சிவன் உதவுவாரா? noikalilirunthu vidupada shivan uthavuvaara

  நோய்களிலிருந்து விடுபட சிவன் உதவுவாரா?

  மருத்துவம் என்றாலே பல்வேறு இரசாயன மருந்துகளை உட்கொண்டு நோயை சரிசெய்வது என்ற மனநிலை பரவலாகிவிட்டது. சிலர் வாழ்நாள் முழுக்க மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருவதையும் பார்க்கிறோம். ஆதியோகி சிவன் வழங்கிச் சென்றுள்ள மருத்துவ விஞ்ஞானம் குறித்து எடுத்துரைக்கும் சத்குரு, அனைத்து நோய்களுக்கும் தீர்வாகும் சிவனின் ஒரு மருந்து பற்றியும் விவரிக்கிறார். Goto page
 • சிவன் ஒரு யோகியா? கடவுளா? sivan oru yogiya kadavula

  சிவன் ஒரு யோகியா? கடவுளா?

  சிவனை யோகக் கலாச்சாரத்தில் ஆதியோகியாகப் போற்றி வணங்குகிறோம். ஆனால், சாமானிய மக்கள் மனதில் சிவன் ஒரு கடவுளாகவே பார்க்கப்படுகிறார். இதில் எந்த பார்வை சரியானது? சிவனை ஆதியோகியாக பார்க்கும் கண்ணோட்டத்தை மக்களிடத்தில் கொண்டு வரவேண்டுமா? விடை தருகிறது சத்குருவின் உரை! Goto page
 • Adiyogi manitha sarithirathai matriya mugam

  ஆதியோகி – மனித சரித்திரத்தை மாற்றிய முகம்

  இந்த சத்குரு ஸ்பாட்டில், இப்போது உருவாகிக்கொண்டு இருக்கும் 112 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்தின் நோக்கத்தை சத்குரு நம்மோடு பகிர்ந்துள்ளார். Goto page
 • சிவன் என்பவன் யார்: மனிதனா, வெறும் கதையா, அல்லது கடவுளா? (Shiva in Tamil)

  இந்திய ஆன்மிக கலாச்சாரங்களில் அதிகமாக பேசப்படும் சிவனைப் பற்றி பல கதைகளும் பராக்கிரமங்களும் சூழ்ந்துள்ளன. அவர் கடவுளா? அல்லது இந்து கலாச்சாரத்தின் கூட்டு கற்பனையில் உருவான கட்டுக்கதையா? அல்லது சிவன் என்பதற்கு இன்னும் ஆழ்ந்த அர்த்தம் ஏதும் உள்ளதா - தேடல் உள்ளவர்களிடம் மட்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வானா? Goto page
 • நடராஜரின் நடனம் கூறும் பிரபஞ்ச இரகசியம்?

  சத்குரு: கடவுள்கள் நடனமாடவேண்டியுள்ள ஒரே இடம், இந்தியா. அவர்களால் நடனமாடமுடியவில்லையென்றால், கடவுளாகவே அவர்கள் இருக்கமுடியாது! இது ஏனென்றால், படைப்பின் அற்புதம் ஒரு நாட்டியம்போல் இருக்கிறது என்பதுதான் அதற்கு உங்களால் கொடுக்க முடிகிற மிக நெருக்கமான ... Goto page
 • Shivan ethanai peyargal ethanai mugangal | சிவன் – எத்தனை பெயர்கள்? எத்தனை முகங்கள்?

  சிவன் – எத்தனை பெயர்கள்? எத்தனை முகங்கள்?

  நம் இந்தியக் கலாச்சாரத்தில், சிவனுக்கு நாம் பல வடிவங்கள், பெயர்கள் கொடுத்து வழிபட்டு வருகிறோம். அவற்றின் அம்சங்கள் என்ன என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்... Goto page
 • சிவன் மிகச் சிறந்தவர் என்பதற்கான 5 காரணங்கள்

  குழந்தைகள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் அல்லது துறவிகள், அனைவரும் சிவனின் ரசிகரகள். சிவனை மிகவும் பிரபலமாக்குவது எது? இங்கே 5 காரணங்கள். Goto page
 • ஆதியோகி – முதல் யோகி

  மனிதகுலத்திற்கு யோகாவை அறிமுகப்படுத்திய முதல் யோகியான ஆதியோகி பற்றி சத்குருவின் தெளிவான விளக்கத்தைப் பார்ப்போம். Goto page
 • ஆதியோகி சிவன் – யோகத்தின் மூலம்

  15,000 ஆண்டுகளுக்கு முன், மதங்கள் இந்த மண்ணில் உருவாவதற்கும் முன்பாக, முதல் யோகியான ஆதியோகி தன்னுடைய ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோகக் கலையினை அருளினார். மனிதர்கள், தங்களின் எல்லா எல்லைகளையும் கடந்து, தங்களுக்குள்ளும், இந்த உலகிலும் முழுமையான சுதந்திரத்தை உணர்ந்திடும் 112 வழிகளை வெளிப்படுத்தினார். Goto page
 • adiyogi-an-iconic-presence

  ஆதியோகி – மனித சரித்திரத்தை மாற்றிய முகம்

  உலகில் ஆதியோகியை ஓர் அடையாளச் சின்னமாக மாற்ற நாம் திட்டமிடுகிறோம். இதன் மூலம், அனுபவப் பூர்வமான புரிதல் மேம்பாடு மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். Goto page
 • Guru-Purnima_-When-the-First-Guru-was-Born-

  குரு பூர்ணிமா: முதலாம் குரு பிறந்த போது

  சத்குரு, குரு பூர்ணிமா ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும் மற்றும் அனைத்து எல்லைகளையும் கடந்து தன்னை வளர்த்துக்கொள்வது என்பதற்கான செயல்முறையை ஆதியோகி, எப்படி இந்த நாளில் வழங்கினார் என்பது குறித்தும் இங்கு நமக்கு விளக்குகிறார். Goto page
 • ஆதி குரு

  சிவனைப் பற்றிய கவிதை Goto page
 • சத்குரு 10 நிமிடங்களில் இயற்றிய 7 கவிதைகள்

  கணப்பொழுதில் ஊற்றெடுத்த வெளிப்பாடாக, இந்த 7 கவிதைகளை 10 நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தில் சத்குரு இயற்றினார். Goto page
 • Mahashivratri-Wallpapers-Adiyogi-Sitting

  ஆதியோகி – சத்குருவின் கவிதை

  சிவனைப் பற்றிய கவிதை Goto page
 • ஆதியோகி – எந்நாட்டவருக்கும் உரியவன்

  சத்குரு: சிவன் என்று சொன்னால், அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பொருள்படுகிறது. பலவிதமான பரிமாணங்கள் கொண்ட ஒருவருக்கு இப்படி விதவிதமான வர்ணனைகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஞானத்தின் உச்சமென்று கருதப்படுகிற சிவன்தான், பெரும் குடிகாரர் என்றும் ... Goto page
 • Shiva Destroyer

  சிவன் ஏன் அழிப்பவர் என்று அழைக்கப்படுகிறார்?

  மக்கள் பொதுவாக பாதுகாப்பு மற்றும் வளமைக்காக தெய்வீகத்தை அணுகுகிறார்கள், ஆனால் யோக கலாச்சாரத்தில், சிவன் அழிப்பவராக வணங்கப்படுகிறார். இந்த விசித்திரமான அணுகுமுறையின் பின்னால் உள்ள ஞானத்தைக் கண்டறிவோம். Goto page