பங்கேற்க வாருங்கள்

பல ஆண்டுகளாக ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரித் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அற்புதமான இசை, நடன கலை நிகழ்ச்சிகளும், சத்குரு வழிநடத்தும் சக்திவாய்ந்த தியானங்களும், ஒவ்வொரு ஆண்டும் இந்த மஹாசிவராத்திரி திருவிழாவிற்கு பல லட்சம் மக்களை ஈர்த்து வருகிறது. இன்னும் பலர், இணையம் வழியான நேரடி ஒளிபரப்பு மற்றும் சில டி.வி சேனல்களில் நிகழும் நேரடி ஒளிபரப்பின் மூலம் இதில் பங்கேற்கிறார்கள்.

மஹாசிவராத்திரி

மார்ச் 04, 2019 : மாலை 6 மணி முதல், இரவு முழுவதும்

detail-seperator-icon

மஹாசிவராத்திரி முன்பதிவு

நேரடியாக பங்கேற்க

பதிவு செய்யுங்கள்
அனைவரும் வருக.

மேலும் விபரங்கள் & முன்பதிவிற்கு:
தொலைபேசி: 83000 83111
மின்னஞ்சல்: info@mahashivarathri.org

detail-seperator-icon

இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பு:

To know more about the live webstream click here…

detail-seperator-icon

பாரம்பரிய யோகா வகுப்புகள்:

மஹாசிவராத்திரியை ஒட்டிவரும் நாட்கள், நம் யோகப் பயிற்சிகளை ஆழப்படுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் உகந்த நேரம் என்று நம் பாரபரியத்தில் வழங்கப்பட்டது. இந்த “பாரம்பரிய யோகா பயிற்சி”யின் மூலம் சிறப்புவாய்ந்த யோக வகுப்பில் பங்குபெறுவதோடு, மஹாசிவராத்திரி நேரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சூழல்நிறைந்த ஈஷா யோக மையத்தில் தங்குவதற்கும் உங்களுக்கு வாய்ப்பிருக்கும்.

மார்ச் 1-5
ஈஷா யோக மையத்தில் தங்கி பங்குபெறும் நிகழ்ச்சி
மேலும் அறிய

detail-seperator-icon

Live Telecast Across India:

Will be announced soon.

detail-seperator-icon

தன்னார்வத் தொண்டராக செயல்பட:

நமஸ்காரம்,
ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி ஆதியோகிக்கு ஒரு அர்ப்பணமாக, மிக பிரம்மாண்டமாக நடைபெற வேண்டும் என்பது சத்குருவின் விருப்பம்.
உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை பிரம்மாண்டமான விழா மிக அழகாக நடைபெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய அளவில் இப்போதே ஈஷா யோக மையத்தில் ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன.
மாபெரும் அளவில் விழா நடைபெறப் போகிறது என்பதால் தேவையான ஏற்பாடுகளை செய்ய பல நாட்களுக்கு முன்னதாகவே பல ஆயிரம் தன்னார்வத் தொண்டர்களின் உதவி தேவைப்படுகிறது.
தன்னார்வத் தொண்டு செய்வதற்கு உங்களால் எவ்வளவு முன்னதாக வரமுடியுமோ அவ்வளவு முன்னதாக வரலாம். அல்லது குறைந்தபட்சமாக ஒருவாரம் முன்பேனும் வரலாம்..