ஆதியோகி – சிவன்
யோகத்தின் மூலம்

உலகின் பெரும்பாலான மக்கள் வரும் மஹாசிவராத்திரியை சத்குருவின் வழிகாட்டுதலில் உணர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த வாய்ப்பை பிறருக்கும் ஏற்படுத்திட எங்களுடன் இணையுங்கள். ஒரு சில க்ளிக்குளில் அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்…

ஜாதி, மதம், பாலினம் அல்லது உடல்நிலை இப்படி எந்த வேறுபாடும் இன்றி ஒவ்வொருவரும் அவர் வாழ்க்கையில் ஒரு எளிமையான ஆன்மீக செயல்முறையை பெற்றிருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளுக்குள் நாம் இதனை உறுதிப்படுத்த விரும்புகிறோம். இது நிகழ்வதில் விருப்பமுள்ளவர், யாராயிருப்பினும், தயவுசெய்து எங்களோடு இணையுங்கள். ஏனெனில், மக்களின் வாழ்க்கையில் ஒரு ஆன்மீக செயல்முறையை கொண்டுவருவதுதான் மனித இனத்துக்கு நம்மால் அளிக்க முடிகிற மிக முக்கியமான பங்களிப்பாக இருக்கும்.– சத்குருஇது எப்படி வேலை செய்யும்?

போதுமான அளவு உங்கள் ஆதரவு இத்திட்டத்திற்கு இருந்தால் மஹாசிவராத்திரியன்று இரவு, Thunderclap ஒரே நேரத்தில், உங்கள் சார்பாக, உங்கள் முகநூல் அல்லது ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவுசெய்யும். இச்செய்தி உங்கள் முகநூல் நண்பர்கள் மற்றும் ட்விட்டர் பின்பற்றுபவர்களை ஒரே நேரத்தில் சென்றடைவதால், இது ஒரு பெரும் கர்ஜனையை உருவாக்கும். எங்களோடு இணைந்து இந்த கர்ஜனைப் பேரொலியில் தங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதனை நாம் நிகழச்செய்வோம்.

இவ்வருட மஹாசிவராத்திரியில் பங்கேற்க: tamil.sadhguru.org/MSR.

Sponsors

Prime sponsors

JIO Digital Life
Aditya Birla Capital
HDFC ERGO

ICICI PRUDENTIAL MUTUAL FUND

Co Sponsors

HDFC Life
Kotak Mutual Fund
L&T Mutual Fund

LIC
prestige
Livpure

Support sponsors

HDFC MUTUAL FUND
IDFCMF
IndusInd Bank

Bank of Baroda
BUY PRAANA
DHFL

Sobha Developers
SBI
YES Bank