பங்கேற்க வாருங்கள்

பல ஆண்டுகளாக ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரித் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அற்புதமான இசை, நடன கலை நிகழ்ச்சிகளும், சத்குரு வழிநடத்தும் சக்திவாய்ந்த தியானங்களும், ஒவ்வொரு ஆண்டும் இந்த மஹாசிவராத்திரி திருவிழாவிற்கு பல லட்சம் மக்களை ஈர்த்து வருகிறது. இன்னும் பலர், இணையம் வழியான நேரடி ஒளிபரப்பு மற்றும் சில டி.வி சேனல்களில் நிகழும் நேரடி ஒளிபரப்பின் மூலம் இதில் பங்கேற்கிறார்கள்.

மஹாசிவராத்திரி

பிப்ரவரி 13, 2018 : மாலை 6 மணி முதல், இரவு முழுவதும்

detail-seperator-icon

மஹாசிவராத்திரி முன்பதிவு

அனைவரும் வருக!

நேரடியாக பங்கேற்க

பதிவு மையங்களைத் தொடர்பு கொள்க:
இந்தியா
வெளிநாடு

மேலும் விபரங்கள் & முன்பதிவிற்கு:
Phone: 83000 83111

மின்னஞ்சல்: info@mahashivarathri.org

பேருந்து சேவைக்கு முன்பதிவு:

மஹாசிவராத்திரி அன்று யோக மையம் வருவதற்கு, சென்னை, பெங்களூரூ மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நம் தன்னார்வத் தொண்டர்கள் பேருந்து ஏற்பாடு செய்கிறார்கள். அதில் உங்கள் இருக்கையை பதிவு செய்வதற்கும், இதர தகவல்களுக்கும், இங்கு குறிப்பிட்டுள்ள தன்னார்வத் தொண்டர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

detail-seperator-icon

இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பு:

இணையம் வழியான நேரடி ஒளிபரப்பு பற்றிய தகவல்களை இங்கே பெறலாம்.
Find Your Time Zone Here

detail-seperator-icon

Watch On

National

11.30pm – 6am

6pm – 6am

8.30pm – 6am

11.30pm – 6am


11.30pm – 5.30am

11.30pm – 5.30am

6pm – 6am

11.30pm – 5.30am

Tamil Nadu

11.30pm – 6am

8.30pm – 6am

11.30pm – 6am

11.30pm – 5.30am


11.30pm – 5.30am

6pm – 6am

6pm – 6am

10.30pm – 6am6pm – 6am

11.30pm – 6am

6pm – 6am


11.30pm – 5:30am

 • Andhra Pradesh & Telangana


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm – 6am

   10:30pm – 5:30am


   6pm – 6am

   10:30pm – 6am

   6pm – 6am


   10.30pm – 6am

   6pm – 6am

   11:30pm – 5:30am

 • Bihar & Jharkhand


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm – 6am

   10:30pm – 7am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

 • Karnataka


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm-8pm,10pm-2am   11:30pm – 6am

   6pm-1am (paid), 1am-6am(free)


   6pm – 6am

   6pm – 6am


   10:30pm – 6am


   11pm – 12:30am

   11pm – 1am


   11pm – 12:30am

   11pm – 6am

   6pm – 6am

   11:30pm – 5:30am

 • Kerala


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm – 6am

   11.30pm – 6am


   6pm – 6am

   11:30pm – 5:30am

 • Gujarat


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   6pm – 6am

   11:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am


   11:30pm – 5:30am

 • Madhya Pradesh & Chhattisgarh


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm – 6am

   10:30pm – 12am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

 • Maharashtra


  • 11.30pm – 6am

   6pm – 6am

   6pm – 6am

   11.30pm – 6am

   11.30pm – 5:30am

   11.30pm – 6am

   6pm – 6am

   11:30pm – 5:30am


   11:30pm – 5:30am

 • North East


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am


   11:30pm – 5:30am

 • Odisha


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8.30 – 6am

   11:30pm – 6am


   11:30pm – 6am

   11:30pm – 5:30am

   11.30pm – 6am

   6pm – 6am


   6pm – 6am

   6pm – 6am

   6pm – 6am

   6pm – 6am


   11:30pm – 5am

 • Rajasthan


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm – 6am

   10:30pm – 6am


   11:30pm – 5am

 • West Bengal


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm – 6am


   11:30pm – 5:30am

 • Punjab – Haryana – Himachal Pradesh


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm – 6am


   11:30pm – 5:30am
 • Uttar Pradesh – Uttarakhand


  • 11.30pm – 6am

   6pm – 6am

   8:30pm – 6am

   11:30pm – 6am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

   6pm – 6am

   10:30pm – 8am


   11:30pm – 5:30am

   11:30pm – 5:30am

detail-seperator-icon

சத்சங்கம்

மஹாசிவராத்திரி என்பது நம் ஈஷா யோக மையத்தில் மிகப் பிரம்மாண்டமாக, விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா. இரவு முழுவதும் அனைவரும் ஒன்றாக கண்விழித்திருக்கும் இந்த கொண்டாட்டத்தில் பங்குபெறவும், சத்குருவின் சத்சங்கத்தில் கலந்துகொள்ளவும், நம் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகின்றனர்.

தியானம்:

இரவு முழுவதும் சத்குருவின் வழிகாட்டுதலில் சக்திவாய்ந்த தியானங்கள் நடைபெறும். இடையிடையே உற்சாகமிக்க, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறும்.

detail-seperator-icon

நள்ளிரவு தியானம்:

நள்ளிரவை எட்டும் சமயத்தில், குழுமியிருக்கும் அனைவரையும் மிகச் சக்திவாய்ந்த தியானத்தில் சத்குரு வழிநடத்துவார். பலரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்வு இது.

சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம்:

ஒரு எளிமையான மந்திரமும் கூட ஞானியின் முன்னிலையில் உச்சரிக்கப் படும்போது, மிகச் சக்திவாய்ந்த செயல்முறையாய் ஒருவருக்குள் செயல்படும். இந்த மஹாசிவராத்திரி அன்று, நேரடி இணைய ஒளிபரப்பின் மூலம் சத்குரு வழிநடத்தும் மந்திர உச்சாடனத்தில் பங்குபெறுங்கள். மேலும் அறிந்திடுங்கள்.

detail-seperator-icon

மஹாசிவராத்திரிக்கு உங்களைத் தயார்செய்து கொள்ளுங்கள் – மஹாசிவராத்திரி சாதனா

மாபெரும் வாய்ப்புகள் நிறைந்துள்ள மகத்தான மஹாசிவராத்திரிக்கு உங்களைத் தயார்செய்து கொள்ள சத்குரு வழங்கியிருக்கும் சாதனா இது. 8 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருமே இதைப் பின்பற்றலாம். மேலும் விபரங்கள்: இங்கே

detail-seperator-icon

வீட்டில் இருந்தவாறே மஹாசிவராத்திரியில் பங்குபெறுங்கள்:

இன்றைய இரவில் இயற்கையாகவே நம் சக்தி மேல்நோக்கி நகர்வதால், அன்று மிகச் சக்திவாய்ந்த சாதனாவில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம். சாதாரண நாட்களில் போதுமான அளவிற்கு தன்னை தயார் செய்து கொள்ளாதவர்கள் இதில் ஈடுபட வேண்டாம் என்று தடை செய்யப்பட்டாலும், மஹாசிவராத்திரி அன்று அவர்கள் அதில் ஈடுபடலாம்.

‘ஆஉம் நமஷிவாய’ எனும் மஹாமந்திரத்தை சாதாரண நாட்களில் மக்கள் உச்சாடனம் செய்யவேண்டாம் என்று நாம் கேட்டுக் கொண்டுள்ளது நீங்கள் அறிந்ததே! ஆனால் மஹாசிவராத்திரி அன்று இரவில், ஒருவர் இந்த சாதனாவில் ஈடுபட்டால், அவர்கள் பல நன்மைகள் பெற முடியும்.

மஹாசிவராத்திரி அன்று நம் ஈஷா யோக மையத்திற்கு வரமுடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறே அன்றிரவு செய்யக்கூடியவை:

 • இரவு முழுவதும் படுத்திடாமல், கண்விழித்து, முதுகை நேர்நிலையில் வைத்து, விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.
 • நீங்கள் அமர்ந்திருக்கும் அறையில் விளக்கு (நல்லெண்ணெய், விளக்கெண்ணை, நெய் விளக்கு) அல்லது லிங்கஜோதி ஏற்றி, அவ்விடத்தில் தியானலிங்கம் அல்லது சத்குருவின் படத்தை முன்வைத்து, அவ்விடத்தில் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம்.
 • ஒன்று நீங்கள் உச்சாடனை செய்யலாம், அல்லது பக்திப் பாடல்களோ உச்சாடனங்களோ கேட்டவாறு அமர்ந்திருக்கலாம்.
 • தனியாக இருக்கிறீர்கள் என்றால் நடந்த வண்ணம் இருக்கலாம் அல்லது இயற்கையுடன் ஒன்றி அமரலாம். பலபேர் சேர்ந்திருக்கிறீர்கள் என்றால், முடிந்தவரை மௌனமாக இருப்பது நல்லது.
 • நள்ளிரவு சாதனா குறிப்புகள்: 11:10pm to 11:30 pm –சுக பிராணாயாமா; 11:30 to 11:50 pm – ‘ஆஉம்’ உச்சாடனை; 11:50 pm – 12:10 am – ‘ஆஉம் நமஷிவாய’ மஹாமந்திரம் உச்சாடனை
 • டி.வி மூலம் நேரடி ஒளிபரப்போ, அல்லது இணையம் மூலம் ஒளிபரப்பை காண்கிறீர்கள் என்றால், அதில் கூறப்படும் குறிப்புகளை பின்பற்றலாம்.
detail-seperator-icon

அமெரிக்காவின் டென்னஸியில் உள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

ஈஷா இன்ஸ்டிட்யூடில் அமைந்துள்ள “ஆதியோகி: யோகத்தின் உறைவிடம்” ல் இரவெல்லாம் நடைபெற உள்ள கொண்டாட்டத்தில் பங்குபெறுங்கள். இக்கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்:

 • நள்ளிரவு தியானம்
 • யோகாவின் உறைவிடத்தில் சிறப்பு ஆரத்தி மற்றும் உச்சாடனைகள்
 • கலை நிகழ்ச்சிகள்
 • சத்குருவுடன் இந்தியாவில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் வீடியோ பதிவுகள்

அனுமதி இலவசம். அனைவரும் வருக.

வட அமெரிக்காவில் நீங்கள் வசிக்கும் இடத்தருகே நடைபெறும் கொண்டாட்டங்கள் பற்றிய விபரங்களை இங்கே பெறலாம்.

detail-seperator-icon

மஹா அன்னதானம்:

“நாம் பெற்றுள்ள ஆன்மீகம் சார்ந்த இந்த வளமைக்கு, ஆன்மீகப் பாதையில் நடந்து வந்த எண்ணற்ற முனிவர்கள், ரிஷிகள், ஞானிகள் மற்றும் குருமார்களுக்கு மட்டும் நன்றியை வெளிப்படுத்தினால் போதாது. அவர்களை பேணி வளர்த்த ஒட்டுமொத்த நம் சமுதாயத்திற்கும் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். நமது பாரம்பரியத்தில், துறவிகள் மற்றும் ஆன்மீக சாதகர்களுக்கு சேவை செய்வது முக்கியமான அம்சமாக கருதப்பட்டது. இன்னும் சொல்லப் போனால், இது ஒரு தன்னிச்சையான ஆன்மீகப் பாதை. இதில் மிகவும் அற்புத அம்சமாக இருப்பது, பிறருக்கு உணவை அர்ப்பணிக்கும் அன்னதானம்.” – சத்குரு

உணவிற்கும் வாழ்க்கைக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு இருப்பதை பழங்கால வரலாறுகளிலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. காலம் காலமாக அன்னதானம் வழங்குவதை ஒரு புனிதச் செயலாக இந்தியக் கலாச்சாராத்தில் செய்து வருகிறோம்.

இந்திய துணைக் கண்டத்தை சேர்ந்த அனைத்து சமூகத்தவரும் அவர்களது பண்டிகைகள், கொண்டாட்டங்களில் அன்னதானம் அல்லது பிரசாதம் வழங்காமல் ஒரு விழாவை நிறைவு செய்வதில்லை. நம் முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும், சந்நியாசிகளுக்கும், வயதுமுதிர்ந்தவர்களுக்கும், புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் உணவு அர்ப்பணிக்கும் நாம், குடும்ப உறவுகள், நண்பர்கள், விருந்தினர்கள், பசியுடன் இருப்பவர்களுக்கும் உணவு அர்ப்பணிக்கிறோம். விலங்குகளுக்கும் உணவு படைக்கிறோம். இத்தகைய கலாச்சாரத்தினால்தான், பல்லாயிரம் ஆண்டுகளாக யோகிகள், துறவிகள், சாதுக்கள் – இந்தியா முழுவதும் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு பயணித்து ஆன்மீக அறிவியலை வழங்குவது சாத்தியமாயிற்று.

ஈஷா யோக மையத்திலும், நாடு முழுவதிலுமுள்ள பலநூறு ஈஷா மையங்களிலும், மஹாசிவராத்திரி அன்று இரவு முழுக்க நிகழும் கொண்டாட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானத்தில் தனி மனிதர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கும் வாய்ப்பினை ஈஷா அறக்கட்டளை வழங்குகிறது.

இன்றே நன்கொடை வழங்கிடுங்கள்!

மேலும் விபரங்களுக்கு:

அலைபேசி: 9442504655, 8825763069
மின்னஞ்சல்: info@mahashivarathri.org

detail-seperator-icon

தன்னார்வத் தொண்டராக செயல்பட:

நமஸ்காரம்,

ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி ஆதியோகிக்கு ஒரு அர்ப்பணமாக, மிக பிரம்மாண்டமாக நடைபெற வேண்டும் என்பது சத்குருவின் விருப்பம்.

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை பிரம்மாண்டமான விழா மிக அழகாக நடைபெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய அளவில் இப்போதே ஈஷா யோக மையத்தில் ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன.

மாபெரும் அளவில் விழா நடைபெறப் போகிறது என்பதால் தேவையான ஏற்பாடுகளை செய்ய பல நாட்களுக்கு முன்னதாகவே பல ஆயிரம் தன்னார்வத் தொண்டர்களின் உதவி தேவைப்படுகிறது.

தன்னார்வத் தொண்டு செய்வதற்கு உங்களால் எவ்வளவு முன்னதாக வரமுடியுமோ அவ்வளவு முன்னதாக வரலாம். அல்லது குறைந்தபட்சமாக ஒருவாரம் முன்பேனும் வரலாம்.. மேலும் விபரங்களுக்கு, இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தன்னார்வத் தொண்டர்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது நீங்களே கீழே பதிவுசெய்து கொள்ளுங்கள்