00நாள்
00மணி
00நிமிடம்
Loading...
Mahashivrati
4 மார்ச் 2019
ஈஷா யோக மையத்தில்

ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து, யோக அறிவியலை நம் கலாச்சாரமாக வழங்கிய ஆதியோகியாம் சிவனின் அருட்கொடையை கொண்டாடும் இந்த இரவில், மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும்பும் வகையில் கோள்களின் அமைப்பு இருக்கிறது.

இந்த இரவு முழுவதும் கண் விழித்து, உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆன்மநலனுக்கு மிக உகந்தது.

Mahashivratri

மஹாசிவராத்திரி கொண்டாட்டம்

ஈசனுடன் ஓர் இரவு

  • சத்குருவுடன் ஞானம் தியானம் ஆனந்தம்
  • கோலாகலமான இசை நடன நிகழ்ச்சிகள்
  • சோனு நிகம், தலெர் மெஹந்தி, மோஹித் சௌஹான், ஷான் ரோல்டன் நண்பர்களின் நாட்டுப்புறப் பாடல்கள், சவுன்ட்ஸ் ஆப் ஈஷா. இன்னும் பல கலைநிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன
  • ஆதியோகியின் அருளில் திளைத்திட வாருங்கள்

பலன்கள்

மஹாசிவராத்திரி

ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு மஹாசிவராத்திரி மிக முக்கியமான இரவாக இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்களும் தம் வாழ்வில் வளர இந்நாள் பெரும் துணையாக இருக்கும்.

கோள்களின்

அமைப்பு

மஹாசிவராத்திரி இரவன்று இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல்நோக்கி எழச் செய்கிறது.

நிகழ்ச்சியில்

பங்குபெறுவது எப்படி?
நேரில்…

நேரில்…

ஈஷா யோக மையத்தில்
ஈஷா யோக மையத்தில் நிகழவுள்ள பிரம்மாண்டமான மஹாசிவராத்திரித் திருவிழாவில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பது சத்குருவின் விருப்பம்.
மேலதிக தகவலுக்கு >
இணையத்தில் நேரலை

இணையத்தில் நேரலை

tamil.sadhguru.org/MSR
அன்றைய இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க, சக்திமிக்க தியானங்களில் பங்கேற்க, இணையதளத்தில் இணைந்திடுங்கள்.
மேலதிக தகவலுக்கு >
தொலைக்காட்சிகளில் நேரலை

தொலைக்காட்சிகளில் நேரலை

இந்தியாவிலுள்ள முன்னணி டிவி சேனல்கள்
முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும் நேரலை ஒளிபரப்பு.
மேலதிக தகவலுக்கு >

யக்ஷா

1, 2, 3 மார்ச் 2019
நம் தேசத்தின் தொன்மையான கலைகளின் தனித்தன்மை, தூய்மை, பன்முகத்தன்மை ஆகியவற்றை காக்கவும், வளர்க்கவும் செய்யப்படும் முயற்சிகளின் அங்கமாய், ஈஷாவில் யக்ஷா கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் நடக்கின்றன.
மேலதிக தகவலுக்கு >

கலைஞர்கள்

ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. தலைசிறந்த கலைஞர்களின் உயிரோட்டமான படைப்புகளுடன் அன்றிரவு முழுவதும் களைகட்டுகிறது இவ்விழா. லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.
மேலதிக தகவலுக்கு >

Sponsors

Prime sponsors

JIO Digital Life
Aditya Birla Capital
HDFC ERGO
ICICI PRUDENTIAL MUTUAL FUND

Co Sponsors

HDFC Life
Kotak Mutual Fund
L&T Mutual Fund
LIC
prestige
Livpure

Support sponsors

HDFC MUTUAL FUND
IDFCMF
IndusInd Bank
Bank of Baroda
BUY PRAANA
DHFL
Sobha Developers
SBI
YES Bank