அக்டோபர் 2025
அக்டோபர் 2025
|
எதை என்று சொல்வது!
ஆண்களும் பெண்களும்
இளமையும் முதுமையும்
மகிழ்ச்சியும் துன்பமும்
இனிப்பும் கசப்பும்
மலைகளும் பள்ளத்தாக்குகளும்
நதிகளும் கடல்களும்
அன்பும் வெறுப்பும்
வாழ்வும் மரணமும்