gif
Whether you're struggling with a controversial query, feeling puzzled about a taboo topic, or just burning with a question that no one else is willing to answer, now is your chance to ask!
#UnplugWithSadhguru
240 /240
Want to be notified when your answer is available?
Please provide us with your Email ID
If you get the likes, you get the answer dude!

Browse Questions
ஏகாதசி பற்றி மேலும் அறிய வேண்டிய விஷயங்கள் பற்றி கூறவும்
Anonmyous
ஏகாதசி பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி கூறவும்
Anonmyous
யாரிடமும் தோற்றுப்போவதற்கு தைரியம் இல்லாமல் இருக்கிறது. மிகவும் ஆணவம் பிடித்தவளாக இருக்கிறேன்.என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது?தயவுசெய்து உதவுங்கள்.. Please..
Anonmyous
யாரிடமும் தோற்றுப்போவதற்கு தைரியம் இல்லாமல் இருக்கிறது. மிகவும் ஆணவம் பிடித்தவளாக இருக்கிறேன்.என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது?தயவுசெய்து உதவுங்கள்.. Please
Anonmyous
யாரிடமும் தோற்றுப்போவதற்கு தைரியம் இல்லாமல் இருக்கிறது. மிகவும் ஆணவம் பிடித்தவளாக இருக்கிறேன்.என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது?தயவுசெய்து உதவுங்கள்.. Please
Anonmyous
நான் ஒருவர் மீது முற்றிலும் அன்பு வைத்து, அவரிடமிருந்து பிரதி அன்பு கிடைக்காத காரணத்தினால் மிகவும் துன்பப் படுகிறேன்.ஈஷாக்ரியா முயற்சித்து வருகிறேன்.பலன் இருக்கிறது.இந்த கவலையிலிருந்து முற்றாக குணமடைய நான் வேறு என்ன செய்யலாம்?
Anonmyous
neenga eppothu thiruvarur ku varuveenga sir?
Anonmyous
வணக்கம் வளைகாப்புச் சடங்கின் முக்கியத்துவம் என்ன?இச்சடங்கினை முறையாக செய்வது எப்படி? விரிவான விளக்கம் தேவை. நன்றி.
Anonmyous
வளைகாப்பு சடங்கின் முக்கியத்துவம் என்ன? இச்சடங்கை முறையாக செய்வது எப்படி? இதற்கு நல்ல நேரம் மற்றும் நாள் பார்க்க வேண்டுமா?
Anonmyous
நமஸ்காரம் சத்குரு காதல் என்றால் என்ன நாம காதல் பண்றவங்களோட எப்படி நடந்துகணும்
Anonmyous
இறப்பதற்க்கும், ஜீவசமாதி அடைவதற்க்கும் உள்ள வேறுபாடு என்ன. இரண்டிலுமே உடலை விட்டு உயிர் பிரிவதுதானே. சாமான்யர்கும் சமாதி அமைக்கப்படுகிறதே. 16வயதில் ஜீவசமாதி அடைவது சாத்தியமா? நன்றி.
Anonmyous
சத்குரு, என்னுடன் வாழும் நபர் அவர் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் மிகவும் வலுவாக நான் விரும்பும் விஷயங்களை மற்றும் விரும்பும் மனிதர்களை காயப்படுத்துகிறார்கள். தொடர்ச்சியான இந்த நிகழ்விற்கு நான் எவ்வாறு எதிர்வினை புரிவது?
Anonmyous
How to overcome stammering
Anonmyous
When i practicing shivanga sadhana can i sex with my wife
Anonmyous
Namaskaram Sadhguru!why Shiva came here? Any purpose to share him enlightenment knowledge? Nobody called him, then why he came here?
Anonmyous
If there is anything incorrect in my question, please correct me...... As far I know, there is no female student (among shabdharishi) for Adhiyogi (Shiva). Why there is no woman quota? or he couldnt find a single eligible woman?
Anonmyous
மனச்சிதைவுள்ளவர்கள் பொதுவான யோகா, பிராணயாமா,தியானம் செய்யக்கூடாது என்கிறார்கள் .இதை குணமாக்க சரியான யோகா ,ஆயுர்வேத அல்லது மற்ற மருந்துகள் என்ன ?என்ன செய்யக்கூடாது . மனநோய் குணப்படுத்துவது எப்படி ?
Anonmyous
இந்த உடம்பில் செயல்படுவதுஎல்லாமே விக்ஞானமா?அல்லது வேறு ஏதாவது ஓரு சக்தியா?
Anonmyous
Guruve...En veetil eppothu parthalim sandai..en mamanarum mamiyarum sandai pottu konde irukirargal...ithai parthu en kulanthaigal kettu vidumo endru bayamaga ullathu...itharku enna thervu?
Anonmyous
ஒவ்நீவொரு படைப்பும் பஞ்சபூதங்களின் கலவையே என்று கூறுகிறீர்கள் . பஞ்சபூதங்களில் ஒன்றான. நீரில் தனித்தனியாக ஹைட்ரஜனிலும், ஆக்ஸிஜனிலும் எப்படி நீர் என்ற அம்சம் அமைந்துள்ளது? இதைப்பற்றி விளக்குங்கள் சத்குரு.
Anonmyous
தெளிவு என்பது என்ன? தெளிவாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
Anonmyous
Enaku time (kaalamm)important nu ninaikum podhu...en heartbeat dhan increase Agathae thavira...atha useful ah panikurathu epdi nu therila sadhuguru..please answer it for me.i am waiting for your reply.thank you guru...
Anonmyous
உலகத்தில் நடக்கும் பிரச்சினை ஒன்றுக்கும் முடிவே இல்லையா ?
Anonmyous
நான் 7 நாட்கள் யோகா பயிற்சி செய்தேன்.பிறகு எனக்கு சளி இருமல் பிடித்து கொண்டது.இதை எப்படி சரி செய்வது..
Anonmyous
வர்ணம் என்றால் என்ன எதன் அடிப்படையில் வர்ணம் பிரிக்கப்படுகிறது வர்ணத்தால் என்ன பயன்
Anonmyous
வர்ணம் என்றால் என்ன எதன் அடிப்படையில் வர்ணம் பிரிக்கப்படுகிறது அதனால் என்ன பயன்
Anonmyous
எனக்குள் நெடுநாளாக இருக்கும் சந்தேகம் தயவு செய்து புரியவையுங்கள் வர்ணம் (varnashramam ) என்றால் என்ன , எதன் அடிப்படையில் வர்ணம் பிரிக்கப்படுகிறது , அதனால் என்ன பயன்
Anonmyous
எனக்குள் நெடுநாளாக இருக்கும் சந்தேகம் தயவு செய்து புரியவையுங்கள் வர்ணம் (varnashramam ) என்றால் என்ன , எதன் அடிப்படையில் வர்ணம் பிரிக்கப்படுகிறது , அதனால் என்ன பயன்
Anonmyous
எனக்குள் நெடுநாளாக இருக்கும் சந்தேகம் தயவு செய்து புரியவையுங்கள் வர்ணம் (varnashramam ) என்றால் என்ன , எதன் அடிப்படையில் வர்ணம் பிரிக்கப்படுகிறது , அதனால் என்ன பயன்
Anonmyous
எனக்குள் இருக்கும் திறமையை எப்படி தெறிந்து கொள்வது? எனக்கான துறையை(அ)தொழிலை எப்படி கண்டறிவது?
Anonmyous

Thanks to our Partners