சூர்ய க்ரியா

"உங்களுக்குள் இருக்கும் சூர்ய சக்தியை செயல்படுத்தும் சக்திவாய்ந்த செயல்முறை சூர்ய க்ரியா" –சத்குரு
 

சூர்ய க்ரியா

seperator
 

சூர்ய க்ரியா என்பது மிகத் தொன்மையான, பல வாய்ப்புகளை உள்ளடக்கிய சக்திவாய்ந்த யோகப் பயிற்சி. ஆரோக்கியம், நலம் மற்றும் முழுமையான உள்நிலை நல்வாழ்வை அடைவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான செயல்முறை இது. "சூர்ய" என்றால் சூரியன், "க்ரியா" என்றால் "உள்நிலை சக்தி செயல்முறை". வயிற்றுப் பகுதியை செயல்படுத்தி சமத் பிராணா அதாவது உடலின் சூர்ய வெப்பத்தை சூர்ய க்ரியா தூண்டுகிறது. அதுமட்டுமல்ல உடலின் வலது மற்றும் இடது சக்திப் பாதைகளை சமநிலைக்கு கொண்டு வருவதன் மூலம் ஸ்திரமான உடலும் நிலையான மனமும் கிடைக்க இப்பயிற்சி வழிசெய்கிறது. வாழ்வின் உயர் பரிமாணங்களை ஆராய இது உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.

சம்பிரதாயமாக இப்பயிற்சியை ஒரு குறிப்பிட்ட குழுவிலான யோகிகள் மட்டுமே பின்பற்றி வந்தனர். ஆனால் இன்றைய அவசரமான உலகிற்குத் தேவையான ஒரு முழுமையான ஆன்மீகப் பயிற்சியாய் சத்குரு இதை அனைவருக்கும் வழங்குகிறார்.

 

14 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். யோகாவின் முந்தைய அனுபவம் தேவையில்லை.

 

 
பலன்கள்
seperator
 
benefits
மன தெளிவு மற்றும் கவனத்தை உருவாக்குகிறது
benefits
பலவீனமான அரசியலமைப்புகளுக்கு தீர்வுகள்
benefits
வீரியம் மற்றும் உயிர்ச்சக்தியை அதிகரிக்கும்
benefits
உடலில் ஹார்மோன் அளவை சமப்படுத்துகிறது
benefits
தியானத்தின் ஆழமான நிலைகளுக்கு ஒன்றைத் தயாரிக்கிறது
 

சான்றுகள்