பூதசுத்தி

"இதுவரை நீங்கள் சேகரித்த, கட்டி வளர்த்த அனைத்தையும் அகற்றி, படைத்தவனின் படைப்பு உங்களுக்குள் இருந்து ஓங்கி ஒளிர பூதசுத்தி வழிசெய்யும்." –சத்குரு
 
seperator
 

நம் மனித உடல் உட்பட இம்முழு படைப்பிற்கும் அடிப்படையாய் இருப்பது பஞ்சபூதங்கள் – நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம். நம் உடலமைப்பில் இருக்கும் பஞ்சபூதங்களை சுத்திகரித்தால், நம் உடலும் மனமும் நலமுடன் இயங்கும். உச்சபட்ச நிலையை அடைவதற்கு நம் உடலை படிக்கல்லாகவும் இது மாற்றுகிறது.

"பூதசுத்தி" என்றால் பஞ்சபூதங்களின் சுத்திகரிப்பு என்று பொருள். யோக விஞ்ஞானத்தில் இதற்கென தனி பாகமே உள்ளது. வெகு சிலர் மட்டும் புரிந்து பயன்படுத்தும் யோக விஞ்ஞானத்தின் இந்த பாகம், அனைவருக்கும் பயன்படும் ஒரு தனித்துவமான வாய்ப்பை ஈஷா உருவாக்கியுள்ளது. இல்லையெனில் பூதசுத்தியை அடைய தீவிரமான ஆன்மீக சாதனா மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

 

சான்றுகள்

Upcoming Programs for Bhuta Shuddi

seperator