ஏற்கனவே பதிவு செய்துவிட்டீர்களா?Login

உங்கள் உடல், மனம், உணர்வுகள், சக்திநிலை ஆகியவற்றை உங்கள் கையில் எடுத்து ஆனந்தமான, நிறைவான வாழ்வை வாழ்ந்திடத் தேவையான கருவிகளை வழங்கும் ஓர் ஆன்லைன் நிகழ்ச்சி

சத்குரு வழங்கும் நிகழ்ச்சிகளின் வாயிலாக உலகெங்கும்
லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளார்கள்.

ஈஷா யோகா

சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகா நிகழ்ச்சி, ஒருவருக்குள் பூரண மாற்றத்தை உருவாக்கவல்ல எளிமையான யோக பயிற்சிகள், வகுப்புகள், சத்குருவின் வழிகாட்டுதலில் தியானம் மற்றும் ஷாம்பவி மஹாமுத்ரா எனும் சக்தி வாய்ந்த 21 நிமிட யோக முறையை உள்ளடக்கியதாகும்.

இந்நிகழ்ச்சி உங்களுக்குள் ஆரோக்கியம், சந்தோஷம், உற்சாகம் ஆகியவற்றுக்கு ஓர் அஸ்திவாரத்தை உருவாக்குகிறது. உங்களுக்குள் ஓர் ஆனந்த நிலையை நிலைப்படுத்த உதவுகிறது.

ஆராய்ச்சி முடிவுகள்

50% மனஅழுத்தம் குறைவு : ஹார்வர்டு ஆய்வு

இயற்கையாகவே உடலில் மன அழுத்தத்தை நீக்கும் ரசாயனமான ஆனந்தமைட் என்பது சுரக்கும் அளவில் மேம்பாடு.

தூக்க அளவில் முன்னேற்றம்

சக்திநிலை, சந்தோஷம், உற்பத்தி திறன் ஆகியவை அதிகரிக்கின்றன

உணர்வு நிலையில் சமநிலை

மேலும் அறிய

நமக்குள் சரியான சூழ்நிலையை மட்டும் உருவாக்கிவிட்டால், உள்நிலையில் ஆனந்தமாகவும் நலமாகவும் வாழும் ஆற்றல் நம் அனைவருக்கும் உண்டு.

sadhguru_sign

ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காரணம்?

1/4

கனடாவிலிருந்து கேப்டன் தேடி ஹோல்ம்ஸ் (Rtd.) இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரணம்...

"குணப்படுத்த முடியாத PTSD (Post-traumatic Stress Disorder) எனும் நோயால் பாதிக்கப்பட்டேன்.."

மேலும் படிக்க

நிகழ்ச்சி உள்ளடக்கம்

மொத்தம் 25 மணிநேரம்
அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நிகழும்

முதல் 6 படிகளை நீங்கள் விரும்பிய நேரத்தில் கற்றுக்கொள்ள முடியும்.

படி 1

சுதந்தரத்தின் நுழைவாசல்

"வெற்றியை ருசிக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் சூழ்நிலையை கட்டமைக்கும் முன்பாக, முதலில் உங்களுக்குள் உங்களை கட்டமைத்துக் கொள்வது அவசியம்" – சத்குரு

படி 2

எங்கே இருக்கிறது எல்லை?

"நீங்கள் உண்மையிலேயே ஆனந்தமாக இருந்தால், உங்கள் உணர்ச்சி எல்லைக்குள் இருக்கும் அத்தனையையும், உங்களில் ஒரு பகுதியாக உணர்வீர்கள்." - சத்குரு

படி 3

ஒரு புதிய பரிமாணம்!

"உள்முகமாகத் திரும்பும்போது, இதுவரை அறிந்திராத வாழ்க்கைப் பரிமாணங்களும் சாத்தியங்களும் திறக்கின்றன." - சத்குரு

படி 4

எது சந்தோஷம்?

"வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் சந்தோஷத்தை தேடித்தானே செய்கிறீர்கள்!" - சத்குரு

படி 5

வினையும் விடுதலையும்

"ஒரு குறிப்பிட்ட கணத்தில் நீங்கள் விரும்பிய எந்த விதத்திலும் இருப்பதற்கான திறனும், வாய்ப்பும் உங்களிடம் இருக்கிறது. சுதந்திரமும் இதுதான், சாபமும் இதுதான். பெரும்பாலான மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தையே துன்பமாக உணர்கிறார்கள்." - சத்குரு

படி 6

உயிரெனும் பூ மலர...

"நமக்கு மற்ற உயிர்களைப் பற்றி ஏதாவது அன்பும் அக்கறையும் இருந்தால், முதலாவது பொறுப்பு என்னவென்றால், நம் உயிரை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்." - சத்குரு

7வது படி குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் ஆன்லைனில் Liveஆக வழங்கப்படும்

7வது படி

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா தீட்சை

ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை உலகெங்கும் லட்சக் கணக்கான மனிர்களுக்கு அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் என்பதே என் விருப்பம், அதுவே என் ஆசி! – சத்குரு

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா பற்றி சத்குரு

நிகழ்ச்சிக்கு அவசியமானவை

யோகாவில் முன்னனுபவம் தேவையில்லை.

சூழ்நிலை

அமைதியான தனியான இடம் அவசியம்

யோகா செய்ய வசதியாக 3 x 6 அடி அளவுள்ள இடம் இருக்கும்படி உறுதி செய்து கொள்ளவும்.

வயது

15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கு பெறலாம்.

நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்கள் பதிவை நிறைவு செய்வதற்கு support.ishafoundation.orgல் உங்கள் பெற்றோர்/பாதுகாவலர் மூலம் ஒரு ஆதரவு கோரிக்கையை (support request) உருவாக்குங்கள்

#என்ஈஷாயோகா அனுபவம்

1/5

Dr. P. வீரமுத்துவேல்

திட்ட இயக்குனர், சந்திராயன்-3

"இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு எனக்குள் நிறைய மாற்றங்களை உணர்தேன். ISRO வில் வேலை அதிகமாக இருந்தாலும், என் பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தேன். அது என்னை திடமாகவும் , கவலைகளில் இருந்து விலகி இருக்கவும் உதவியது. உள்நிலை நோக்கி பயணிப்பதே எல்லாவற்றிலும் அனுபவபூர்வமான ஆழமான அறிவைத் தர முடியும் என்று நான் நினைக்கிறேன்."

மித்தாலி ராஜ்

முன்னாள் கேப்டன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

“இப்போது நான் பிரச்சனைகளை வேறு விதமாக பார்க்கிறேன். பிரச்சினைகளால் பதற்றமாவதோ , தொந்தரவாக உணர்வதோ இல்லை. ஆனால் அதை எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்று பார்க்கிறேன். அதுவே என் அழுத்தத்தை கையாளவும் உதவுகிறது.”

floral design

நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு

வாழ்நாள் முழுவதற்கும் சத்குரு வீடியோக்களை காண அனுமதி உண்டு

உங்கள் ஈஷா யோகா அனுபவத்தை ஆழப்பட...

பயிற்சிகளை செய்ய உறுதுணை

40 நாட்களுக்கு வழிகாட்டுதலுடன் ஷ...

ஈஷா செயல்பாடுகளில் ஈடுபட

உலகெங்கிலும் உள்ள ஈஷா நிகழ்ச்சிக...

உயர்நிலை வகுப்புகள்

பாவ ஸ்பந்தனா, ஷூன்யா இன்டென்சிவ்...

மாதாந்திர சத்சங்கம் & பயிற்சி வகுப்புகள்

நீங்கள் தொடர்ந்து பயிற்சிகளை செய...

பூரண மாற்றம் உணர்ந்தவர்கள்

1/5

“நிகழ்ச்சியின் ஒவ்வொரு கணத்தையும் மதிப்பு மிக்கதாக உணர்ந்தேன் – என் சக்திநிலை பெரிதளவு அதிகரித்துள்ளது!”

நாங்கள் ஒரு தியானம் கற்றுக்கொண்டோம், அதை நான் 18 மாதங்களுக்கும் மேலாக தினமும் பயிற்சி செய்தேன்…

மேலும் படிக்க

ஆலன் பிலிப்ஸ்

தலைவர், பிலிப்ஸ் கார்ப்பரேஷன்

அமெரிக்கா

" நான் மிகவும் positive ஆக மாறிவிட்டேன். எல்லா மருந்துகளிலும் இருந்து விடுபட்டு லேசாகவும், சக்தியாகவும், ஆரோக்கியமாகவும் உணர்கிறேன்”

அந்த ஆர்வத்திலேயே Inner Engineering நிகழ்ச்சிக்கு பதிவு செய்தேன். ஆரம்பத்தில் சந்தேக கண்ணோட்டத்துடன் இருந்த போதும்…  

மேலும் படிக்க

மரியா டிசோஸா

ஈஷா ஹட யோகா ஆசிரியர்

இந்தோனேஷியா

நிகழ்ச்சிக்கான கட்டணம்

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் பங்களா மொழிகளில் கிடைக்கிறது

நல்வாழ்வுக்கான கருவிகளை அனைவருக்கும் வழங்கிடும் எங்களது முயற்சியில், குறைந்த கட்டணத்தில் நிகழ்ச்சி வழங்கப்படுகிறது

பதிவு

செய்யுங்கள்

அடிக்கடி கேட்கப்படும்

கேள்விகள்

Program Registration

arrow down image

Eligibility

arrow down image

Duration & Timings

arrow down image

Rescheduling

arrow down image

Technical

arrow down image

நேரடி

நிகழ்ச்சிகள்

ஈஷா யோகா Retreat

ஈஷா யோகா மையத்தில் நிகழும் 4- நாள் நிகழ்ச்சி.

உங்கள் அருகாமையில் உள்ள மையங்களில் ஈஷா யோகா நிகழ்ச்சி

உலகெங்கிலும் உள்ள மையங்களில் பயிற்சியாளரால் வழங்கப்படும் நிகழ்ச்சி.


தொடர்புக்கு

yyyyy
 
Close