ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமத் தலைவர், சஞ்சீவ் கோயங்கா அவர்கள் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்திறன் பற்றி சத்குருவிடம் கேட்டபோது, 17 வயதில் விராட் கோலியைத் தான் பார்த்தபோது அவரைப் பற்றி கணித்துக் கூறியது பற்றிக் கூறுகிறார். விராட் கோலியிடம் சத்குரு கண்ட தனித்தன்மை என்ன என்பதை தொடர்ந்து படித்தறியலாம்.