யோகியாக இருந்துகொண்டு நிர்வாகமும் செய்யமுடியுமா?

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் இந்த செயல்களுக்கெல்லாம் லாயக்கற்றவர்கள் என்றும் சிலர் எண்ணிக்கொள்கின்றனர். ஒரு யோகியால் ஒரு நல்ல நிர்வாகியாக இருக்க முடியுமா என்று சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, சத்குருவின் பதில் ஆன்மீகம் எப்படிப்பட்டவர்களுக்கானது என்பது புரியவைக்கிறது!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.