யோகிக்கு சாவு இல்லையா?
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்” பெரியாழ்வாரின் இந்த திருப்பல்லாண்டுப் பாடல், யுகம் யுகமாக காலம் கடந்து வாழும் திருமாலைப் போற்றுவதாக அமைகிறது. சில யோகிகளும் ஞானிகளும்கூட காலம் கடந்து பல்லாயிரம் வருடங்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறதே?! சத்குரு அப்படி வாழ்வாரா? இந்த வீடியோவில் சத்குருவே பதிலளிக்கிறார்...
 
  0 Comments
 
Login / to join the conversation1