யோகாவின் முக்கியத்துவம் அறியாமல் குழந்தைகள் யோகா கற்றுக்கொள்ளலாமா?
உலக யோகா தினத்தை முன்னிட்டு குழந்தைகளையும் மாணவர்களையும் மையப்படுத்தி உபயோகா வகுப்புகளை நிகழ்த்த ஈஷா பெரும் முயற்சி மேற்கொண்டுவருகிறது. இதுகுறித்து கேட்கப்பட்டபோது, யோகாவின் முக்கியத்துவத்தை குழந்தைகள் புரிந்துகொள்வார்களா என்ற கேள்விக்கு, சத்குருவின் பதில் சுருக்கமாகவும் தெளிவாகவும் அமைகிறது!
 
இலவச உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1