யோகா எனும் அற்புதக் கருவி தற்போது பரவலாக வியாபாரமாக ஆக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இந்நிலை குறித்து வேதனையுடன் ஒருவர் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷாவில் யோகா வழங்கப்படும் விதம் குறித்தும், வியாபாரமாவதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் எடுத்துரைக்கிறார் சத்குரு!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.