யோகா சொல்லித்தருவதை வியாபாரம் ஆக்கிடீங்களா?

ஈஷாவில் யோகா வகுப்பிற்கு ஏன் கட்டணம் வாங்கப்படுறது? யோகா என்பது மக்கள் நலன்சார்ந்த ஒரு விஷயம்தானே? இதனை இலவசமாக கற்றுக் கொடுக்கக் கூடாதா என்ற கேள்விக்கணைகள் சத்குருவிடம் வழக்கமாக முன்வைக்கப்படுவதுதான். Radio Mirchi Tamil சேனலிலிருந்து RJ Sha சத்குருவை நேர்காணல் செய்தபோது இதே போன்ற கேள்வியை முன்வைக்க, இதுகுறித்த சத்குருவின் தெளிவான விளக்கம் வீடியோவில்!
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1