குடும்ப வாழ்க்கையைத் துறந்தவர்கள்தான் இந்த யோகாவெல்லாம் செய்யவேண்டுமென சிலர் யோகாவை புறக்கணிப்பதோடு, தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் தவறான வழிகாட்டுதலைச் செய்கிறார்கள். இந்த தவறான மனப்பான்மையை போக்கும் வகையில் அமைகிறது சத்குருவின் பேச்சு.. வீடியோவில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.