யோகா செய்தால் காம உணர்வு குறைந்துவிடுமா?

யோகா செய்பவர்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடாமல் சாமியாராக ஆகிவிடுவார்கள் என்றும், யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்தால் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறைந்துவிடும் என்றும் இப்போதும் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சந்தேகத்தை பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் சத்குருவிடம் எழுப்ப, சத்குரு அளித்த பதில் இதுகுறித்த ஐயங்களைப் போக்கி தெளிவு தருகிறது!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1