யோகா செய்து பலர் பலவிதமான நோய்களிலிருந்து வெளிவந்துள்ளனர். 'எனது மூட்டுவலி குணமாகுமா?' என்று வலியுடன் கேட்கும் ஒரு அம்மாவின் கேள்விக்கு, எப்படிப்பட்ட நோய்களுக்கு யோகா தீர்வாக இருக்கும் என்பதை வீடியோவில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு!

ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.