யோக பயிற்சிகள் செய்தால் எல்லாம் சரி ஆகிவிடுமா?

ஆன்மீக தேடலில் இருக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன. ஆன்மீக சாதனா செய்தாலே இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடுமா?