யோகா கற்றுக்கொண்டு பாதியில் நிறுத்துபவர்களுக்கு...
பலர் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமாக வருகின்றனர். ஆனால், சிலர் மட்டும் யோகப்பயிற்சியை தினசரி தொடர்ந்து மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் பாதியில் கைவிட்டு விட்டு பழைய நிலைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். ஆசிரமம் போன்ற அமைதியான சூழலில்தான் தியானம் தொடர்ந்து நடக்குமா? திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் அவர்கள் சத்குருவிடம் தன்னுடைய வாழ்க்கைச் சூழல் குறித்து கூறி இக்கேள்வியைக் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார் என்பதை வீடியோவில் பார்க்கலாம்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1