ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம். பலவித செயல்திட்டங்களை முன்னிறுத்தி ஈஷா அறக்கட்டளை உலக யோகா தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், இந்த யோகா தினத்தால் மக்களிடத்தில் ஏதும் மாற்றம் நிகழுமா என்ற கேள்வி எழுவதும் இயல்பானதே! அந்த கேள்விக்கு சத்குருவின் பதில் இந்த வீடியோ பதிவில் கிடைக்கிறது!