இயேசு, உங்களுக்குள் உயிர்த்தெழவேண்டும்- சத்குரு

ஒவ்வொரு மனிதனும் இயேசு கிறிஸ்து கொண்டிருந்த சாத்தியங்களை எப்படி தங்களுக்குள் கொண்டுள்ளார் என்பதையும், ஆன்மீக செயல்முறை உயிர்த்தெழுவது பற்றிய வழிமுறையாக இருப்பது பற்றியும் சத்குரு பேசுகிறார்!