தாய், மனைவி, மகள் - யாரிடம் உண்மையான அன்பு?

அம்மா, மனைவி, குழந்தைகள் என பல்வேறு உறவுகள் மீது நாம் பாசமும் அன்பும் செலுத்துகிறோம். இவ்வாறு ஒருசில உறவுகள் மீது மட்டும் அதீத அன்பு வைப்பதிலுள்ள உளவியல் குறித்து பேசும் சத்குரு, பிறரிடத்தில் அன்பு செலுத்துவதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.