யார் உண்மையான பக்தர்?

மகாகவி பாரதியார், "தீக்குள் விரலை வைத்தால், நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா!" என்று கிருஷ்ணரின் மீதிருந்த தன் பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் உண்மையான பக்தியா? என்ற ரீதியில் நித்யஸ்ரீ மஹாதேவன் கேள்வி எழுப்ப, அதற்கு இந்த வீடியோவில் சத்குரு தரும் விளக்கம், ஒரு பக்தர் எப்படி இருப்பார் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.