யோகா செய்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற மனநிலை பொதுவாக இருக்கிறது! அப்படியென்றால், மற்றவர்களுக்கெல்லாம் உணவுக்கட்டுப்பாடுகள் தேவையில்லையா? இது குறித்து பேசும் சத்குரு, யோக முறையில் உணவுக்கட்டுப்பாடு என்பது எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதை விளக்குகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.