சத்குரு ஏன் சோஷியல் மீடியாவில் இருக்கிறார்?

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் முதல் தற்போது டிக் டாக் வீடியோக்கள் வரை சமூக வலைதளங்கள் அனைத்திலும், பொய் செய்திகளும் முறையற்ற பதிவுகளும் செய்பவர்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதை சத்குரு சுட்டிக்காட்டுகிறார். இந்நிலையில் நாம் தற்போது செய்ய வேண்டியது என்ன என்பதையும் இந்த வீடியோவில் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.