தமிழ் சினிமாவின் கதாநாயகர்களை கதையின் நாயகர்களாக பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், கடவுள் நிலைக்கு உயர்த்திக் கொண்டாடும் மனநிலையை பார்க்க முடிகிறது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் காஜல் அகர்வால் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு சத்குருவின் சினிமா பற்றிய ஆழமான பார்வை வீடியோவில்!
Related Tags