விடிகாலை 3.40 மணிக்கு நடைபெறும் அதிசயம்!

நம் கலாச்சாரத்தில் பல பெரியவர்களும், ஆன்மீக சாதனையில் இருப்பவர்களும் அதிகாலை 3:40 மணிக்கு எழும் பழக்கம் கொண்டிருப்பர். ஆனால் இன்றைய நவீன இளைஞர்களை பொருத்தவரை அதிகாலை 3:40 என்பது நள்ளிரவாகே கருதப்படுகிறது. அதிகாலை 3:40 மணிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அதிகாலை 3:40 மணிக்கு இயற்க்கையில் என்ன நடக்கிறது ? இவற்றை பற்றி இந்த காணொளியில் காணலாம்.