வீடியோ சர்ச்சையில் சாமியார்கள் சிக்குகிறார்களே?

Radio mirchi Tamil சேனலிலிருந்து RJ Sha சத்குருவை நேர்காணல் செய்தார்; சமீபகாலமாக ஆன்மீகத்தின் பெயரில் பலவித ஊழல்கள் அரங்கேறுவதை பார்க்கும் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் ஆன்மீகப்பாதையில் உள்ளவர்கள் மீது சந்தேகமும் பயமும் ஏற்படுவதை சுட்டிக்காட்டி அதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை கேட்கிறார். அதற்கு சத்குரு அளித்த தெளிவுமிக்க பதில் நிதர்சனத்தை புரியவைக்கிறது.
 
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1