ஆயிரம் சொன்னாலும், கடைசியில் உங்கள் வாழ்வில் வெற்றி என்பது, உங்கள் உடலையும், மனதையும் நீங்கள் எந்த அளவிற்குத் திறம்பட உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது. இந்த இரண்டு பரிமாணத்திலும் நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டிய சில முக்கியமான அம்சங்களை இங்கே சத்குரு விவரிக்கிறார்.

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா