வெற்றியடைந்த இன்னொருவரைப் பார்த்து அதுபோலவே நடந்து கொண்டால் நமக்கும் வெற்றி கிடைத்துவிடுமா என்ன? முட்டாள்தனமான இந்த சிந்தனையை மறுதலிக்கும் விதமாக, இங்கே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் சர்தார்ஜி ஜோக்குடன் ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு விளக்குகிறார்.
Subscribe