வெற்றி பெற Competition எவ்வளவு முக்கியம்?

வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு உயர்வை அடைய வேண்டும்? அந்த இலக்கை நீங்கள் அடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சத்குருவின் விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.