ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால், அதன் பின்னர் 1 வருட காலத்திற்கு கோயில்களுக்கு செல்வதோ ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவதோ கூடாது என சொல்வதைக் கேட்கிறோம். இது எந்த அளவிற்கு உண்மை? சந்நிதி தெருவில் உள்ள வீட்டில் மரணம் நிகழ்ந்தால் அங்குள்ள கோயிலையே மூடிவிடும் வழக்கமும் உள்ளது. இதில் சத்குருவின் பார்வை என்ன? எழுத்தாளர்கள் சுபாவின் கேள்விகளுக்கு சத்குருவின் பதில்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.