வீட்டிற்குள் பாம்பு வந்தால் என்ன செய்வது?
'பாம்பு' என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே சிலர் பீதியில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, கால்களை மேலே தூக்கி வைத்துக்கொள்கிறார்கள்; சிலரோ கொல்வதற்காக ஆயுதத்தை தேடுகிறார்கள். பாம்புகளின் தெய்வீகத் தன்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! இன்றும் கிராமப்புறங்களில் பாம்புகளை வழிபடும் வழக்கம் இருக்கத்தானே செய்கிறது? ஏன் இந்த பாம்பு வழிபாடு? சிவன் தன் தலையில் பாம்பை வைத்திருப்பதன் காரணம் என்ன? கர்நாடக இசை பாடகரான டாக்டர்.திரு.சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாம்பு வழிபாடு குறித்து சத்குருவிடம் கேட்டபோது, இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது.
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1