தியானலிங்கத்தின் சக்தி ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் கட்டுண்டு இருப்பது அல்ல. எங்கிருந்தாலும் தியானலிங்கத்தை கிரகித்துக்கொள்ள முடியும் என்றும், அமெரிக்காவில் சத்குரு நிகழ்த்திய யோகா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றியும் இந்த காணொளியில் காணலாம்.குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டும் அடங்காத தியானலிங்கத்தின் சக்தியை ஒருவர் வீட்டிலிருந்தே பெறுவதற்கு எளிமையான வழிமுறைகளை வழங்குகிறார் சத்குரு.
Subscribe