வாழ்க்கையை விளையாட்டாக பார்ப்பது சரியா?

விளையாட்டு என்பது ஈஷா யோகா வகுப்புகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சத்குரு விளையாட்டில் ஆர்வமாக உள்ளதோடு, தனது வாழ்க்கையையே விளையாட்டாக அணுகுவதையும் பார்க்கமுடிகிறது. இந்த விளையாட்டு நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்பதை வீடியோவில் சத்குரு சொல்லக் கேட்கலாம்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.