வளம் பெற வேண்டும் காவேரி | காவேரி பாடல்

காவேரியின் வற்றாத வளத்தைப் போற்றி பல்வேறு இலக்கியங்கள் பதிவுசெய்திருக்கும் போதிலும், நமது தெம்மாங்கு இசையில் கிராமிய பாட்டெடுத்துப் பாடுவதென்பது தனி சுகம்தான்! கூடவே, காவேரி கூக்குரலின் அவசியத்தையும் அழகாய் சொல்கிறது, விஜய் டிவி Super Singer வெற்றியாளர் திரு.செந்தில் கணேஷ் அவர்களின் குரலில் இந்த பாடல்.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1