வாக்குசுத்தி - ஒலி மனிதனை எவ்வாறு பாதிக்கும்?

நாம் உச்சரிக்கும் வார்த்தைகளும், அவற்றால் உண்டாகும் ஒலிகளும் நமக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சத்குரு இந்த வீடியோவில் விளக்குகிறார்.