வடக்கில் தலை வைத்து ஏன் படுக்கக்கூடாது?

வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இதில் எதாவது அர்த்தம் இருக்கிறதா அல்லது வெறும் மூட நம்பிக்கையா? இதைப் பற்றி சத்குருவின் கருத்தை பார்ப்போம்.