இப்போது உயிரோடு இருக்கும் நாம் இப்போது வாழாமல் அதனை சேமித்து வைக்கவோ அல்லது பிடித்து வைக்கவோ நினைத்தால் என்ன நடக்கும்?! இந்த வீடியோவில், சங்கரன் பிள்ளையின் நகைச்சுவையைக் கூறி, அதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறார் சத்குரு!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.