உறவுகளின் இறப்பினால் ஏற்படும் வலியை போக்குவது எப்படி?
நெருக்கமானவர்களின் இறப்பு நம்மை உடல் ரீதியாக பாதிக்கிறதா, இல்லை அந்த துக்கம் உளவியல் ரீதியானது மட்டும் தானா? நெருக்கமான உறவுகளின் இறப்பினால் ஏற்படும் வலியிலிருந்து எப்படி நம்மை மீட்பது? இதை பற்றி சத்குரு அவர்களின் விளக்கத்தை காணலாம்.
video
May 19, 2021
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.