உப-யோகா என்றால் என்ன?
உலக யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா தன்னார்வத் தொண்டர்களால் அனைவருக்கும் இலவசமாக உப-யோகா கற்றுத்தரப்பட்டு வருகிறது. பொதுவாக, யோகா செய்யும்போது சில விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த உப-யோகாவிற்கு அப்படியில்லை! பின் எப்படி?! வீடியோவில் சத்குரு சொல்வதைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1