‘புரட்சி’ என்ற பெயரில் வன்முறைகளும், முட்டாள்தனங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தேறுவதைப் பார்க்கிறோம். உண்மையான புரட்சி எப்படிப்பட்டது, கண்ணுக்குத் தெரியாத அத்தகைய புரட்சி நிகழவேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை சத்குரு வீடியோவில் விளக்குகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.